தலித் சிறுகதை தொகுப்பு
தமிழில் வெளிவந்துள்ள சிறந்த தலித்தியச் சிறுகதைகளின் ஒரு பெட்டகம். தலித் இலக்கியம் ஒடுக்கபட்ட மக்களைப் பெருமைமிக்க கதாபாத்திரங்களாக ஆளுமை உள்ள மனிதைகளாக, வாழ்க்கையைக் கடைசி மனிதன் கோணத்திலிருந்து பார்க்கும் மக்கள் திறளாகப் படைத்த்து. வடிவம், செய்நேர்த்தி, நடை ஆகியவற்றில் குறிப்பிட்த்தக்க கருத்தில் கொண்டு தலித்தியம் பெண்ணியம் இவற்றைத் தளமாக்க் கொண்டு அதிகாரக் குவிப்பை மறுக்கிற நோக்கம், போக்கும் இவற்றில் காணலாம்.