Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் தொகுதி 1

(0)
Tamil sirukathai kalanjiyam thokuthi 1
Price: 160.00

Weight
380.00 gms

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் தொகுதி 1 :

     சாகித்திய அகாதெமி 1959-ம் ஆண்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் மறுபதிப்பு இது. ராஜாஜி, கல்கி, புதுமைபித்தன், ஜீவா, தி.ஜா.ர, அகிலன் போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளார்களின் எழுத்தோவியங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இப்படைப்பாளிகளின் சிந்தைப் பெட்டகம் இது எனலாம்.

     அ.சிதம்பரநாத செட்டியார் இந்நூலின் தொகுப்பாசியிர் இத்தொகுப்பின் மறுபதிப்பை வெளியிடுவதில் சாகித்திய அகாதெமி பெருமிதம் கொள்கிறது. தமிழ் வாசகர்கள் இதை வரவேற்பார்கள் என்பது திண்ணம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.