சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் ஒரு நாட்டின் சமூக,பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது.சுற்றுச்சுழல் விழிப்புணர்வைப் பரப்புவதற்கு தேவையான அடிப்படை செயல்முறைகளை இந்நூல் விளக்குகிறது.சுகாதார சீர்கேடுகளிலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும் உலகைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சுற்றுச்சூழல் கல்வியின் தேவையை எடுத்துரைக்கும் மிக முக்கியமான புத்தகம்.