சிவாகாமியின் கதைகள் :
இதிலுள்ள கதைகள் வெறும் கதைகள் மட்டும் அல்ல. கதைக் தன்னையும் மேறி நிற்பவை. தலித் ஆண் மனம், பெண் மனம் ஆகியவற்றை நுட்ப்பமாக உளவியல் ரீதியாக ஆராயும் கதைகள், சமணர்கள் வாழ்ந்த இட்த்தைப் பறைச்சேரி எனச் சொல்ல்லாமா என்னும் சந்தேகத்தை எழுப்பும் கதை, கதை போன்ற கதை, கதை மீறும் கதை என்று பலவிதமான நூதனக் கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பொதுவாகக் தலித் எழுத்துக்கள் துன்பியல் தன்மையுடன் எழுதபட்டுவரும் சூழ்நிலையில் இவ்கை எள்ளல் தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கும் தன்மையே இத்தொகுப்பை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.