சத்தம்மக் கையேடு
”புனிதரான புத்தரின் நற்போதனை தம்மம். அதன் பலன் இங்கு இப்போதே காணக் கிடைப்பது; அனைவரையும் உடனே உயர்நிலைக்குக் கொண்டு செல்வது;காலத்தைக் கடந்தது, காலத்தை வென்றது (எக்காலத்துக்கும் பொருந்துவது). ”வந்து சோதித்துப் பாருங்கள், அனுபவித்து உணருங்கள்!”
என்று அனைவரையும் அழைக்கின்றது. அறிவுள்ளோர் தமக்குத் தாமே பரிசோதித்து உணர்ந்து உறுதியாகக் கண்டது அந்த தர்மம்!”