தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை தொழிலாளி வர்க்கத்தின் செயலாகவே இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் சூழல் பாதுகாப்பு,போர் எதிர்ப்பு,குழந்தைகளை தொழிலாளர்களாக்கிச் சுரண்டுவதற்கு எதிர்ப்பு ஆகியவற்றில் கவனம் கொண்டு 150 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஓர் அமைப்பின் வரலாற்றைப் பேசும் இந்நூல்.தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு போக்குகளை ஒன்றிணைப்பதில் மார்க்ஸின் மேதைமைமிக்க பங்களிப்பையும் வெளிப்படுத்துகிறது.பன்முகத் தன்மை வாய்ந்த ஒரு புதிய அகிலம் இன்று தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்துகிறது.