Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பொம்மக்கா

(0)
Pommakka
Price: 140.00

Weight
200.00 gms

பொம்மக்கா

 

பாண்டவர் கதயில் முக்கியமான் காட்சியாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றனஎன்று பீடியை போட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா, ‘கிட்ண உபதேசம்‘ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசஙளுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் முக்காலமறிந்த சொல்லகபட்டது காட்சியமாக விரிகிறது.

 இன்னொரு கட்சியமான  ‘விசத்தடாகத்தில்தண்ணித் தாகத்துக்கு வரும் தருமனிடத்தில் எமதர்மராஜனானவன்,மனுச வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை விடுவிக்கக் கேட்கும் புதிர்க் கேள்விகளுக்கான விடைகளை, ஊழ்வினைக்கும் மோட்சத்துக்குமான உழவோட்டமாக்ச் சாலடிக்கிறது.

மூணாவது காட்சியானது. ‘பாஞ்சாலி துகிலுரிதல்’: இதில் மனுசனுக்கும் விலங்குக்கும் இடையில் தூரியாடும் ஞாயங்கள், நெறிமுறைகளும் மனுச உடம்புமேல் தாக்கும் வன்ம்மாக, மேலங்கும் அடித்துப் போட்ட வாதையில் வலி கூட்டும்... என்று பொம்மக்கா பாரதக் கதையை மீட்டுருவாக்கம் செய்து பார்க்கிறாள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.