தாய்வழிச் சமூகத்தில் ஆற்றல்மிக்க சக்தியாக விளங்கிய பெண், தந்தைவழிச் சமூகத்தில் பலவீனமாக்கப்பட்டு அடிமைப்படித்தப்பட்டாள்,
இவ்வரசியலை தெளிவுறுத்த நாட்டுப்புற வழக்காறுகளில் பல ஆய்வுகளை நிகழ்த்தி எழுத்ப்பட்ட பெண்ணியம் குறித்த பல கட்டுரைகள்.
இந்நூலில் இடம் பெற்றுள்ளன
பெண்ணடிமைத்தனத்தை ஆமோதிக்கும் இலக்கியச்ப் படைப்புகளையும் வழக்காறுகளையும் ஆய்வு நோக்கும் அதே நேரம், பெண் விடுதலைக்கான
குரலில் தொனிக்கும் தீவிரத்தை நவீன இலக்கியத்திலிருந்தும் ஒப்பு நோக்குகிறது. பெண் விடுதலைக்கான சிந்தனை வடிவங்களில் தொடர்ந்து நிகழ்த்தவரும்
பலவித செயல்பாடுகளில் புதிய பல சாளரங்களை திறந்திட வழிகோல்பவை இக்கட்டுரைகள்.