புறத் தாய்நாடு - நாஞ்சில் நாடு - வளம்மிக்க தென்பாண்டி நாட்டின் அழகான வரலாற்றை இன்றைய தமிழருடன் பகிர்ந்துக் கொள்ளும் வேட்கை கொண்டார் நா.பார்த்தசாரதி. பல நூல்களை, செப்பேடுகளை படித்து, பல முறை இன்றைய தென்பாண்டி நாட்டிற்கு நேரில் சென்று, பல சரித்திர நினைவுகளை திரட்டி, ஆதாரங்களை கண்டு இந்த நாவலை அழகோடு, ஆழமாகவும் புனைந்துள்ளார்.