நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும்
புலமை வேங்கடாசலம்
நிலம், வீடு, சொத்து, கடன், விரோதம் மற்றும் சமூகக் குற்றங்கள் சார்ந்த செயல்பாடுகளில் பலருக்கும் சட்டவிதிகள் புரியாததால் அனுபவிக்க நேரும் சிரமங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முக்கியமான சில சட்டங்களை அறிந்திருத்தல் மிக அவசியம். நீதிமன்றங்களின் உட்பிரிவுகளும் அவற்றின் நடைமுறைகளும் அனைவரும் எளிய முறையில் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்த புத்தகம்.