புனைவின் மெல்லிய திரைக்குள் பொதிந்த நிஜங்களின் கதை இந்த நாவல். பல்கலைக்கழக ஆய்வுத் துறைகளில் நிகழும் அந்தரங்கப் போர்கள் அம்பலமாகின்றன. மலைகளை சுற்றிவரும் ஆறுபோல் அறிவியலையும் அரசியலையும் காதல் ஒளிந்தும் நெளிந்தும் வலம் வருகிறது. இயல்பான நடை, வர்ணம் பூசாத பாத்திரங்கள், தமிழ் நாவல்கள் தொடாத களம்..