மிடில்கிளாஸ் மில்லியனர்
லட்ச ரூபாய் இருந்தால் அதில் பத்தாயிரம் ரூபாய் சேமிப்பாக எடுத்து வைக்கலாம். ஆனால், மாத சம்பளமே உன்னைப் பிடி என்னைப் பிடி என்று இருக்கும்போது எங்கிருந்து சேமிப்பது......
அந்த தம்மாதூண்டு தொகையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா........ எல்லா வெற்றிப் பயணங்களும் முதல் அடியில் இருந்துதான் தொடங்குகிறது என்று சொல்வார்களே.... அதுபோல உங்கள் சேமிப்பு முதலீடு எல்லாமே ஒரு ரூபாயில் இருந்துகூடத் தொடங்கட்டும். தொகை சிறிதாக இருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள். உங்களுக்குள் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானால் போதும்......அந்த ஒரு ரூபாய் ஓராயிரமாக ஒரு லட்சமாகப் பெருகிவிடும்