மர்மயோகி நாஸ்டிரடாமஸ்
ஓரு ஜோதிடர் சொன்ன நான்கு வரிப்பாடல்களை நினைத்து, உலகம் காலாகாலத்துக்கும் நடிநடுங்கிக் கொண்டிருக்குமா?
சொன்னவர் நாஸ்டிரடாமஸ் என்றால் நடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை காரணம் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கின்றன இந்திரா படுகொலை. டயானா மரணம், ராஜீவ் படுகொலை என்று அவர் கணித்துச் சொன்னவை அனைத்துமே உலகை உலுக்கிய விஷயங்கள்.
நாளை நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்வதில் நாஸ்டிரடாமஸீக்கு இனையாக இன்னோருவரச் சொல்ல முடியாது, நாஸ்டிராடாமஸின் தீர்க்க தரிசன்ங்கள் எல்லாம் உண்மையா அல்லது கட்டுக் கதையா?
தீர்க்கதரிசன்ங்களைச் சொல்ல நினைத்தவர் ஏன் அனைவருக்கும் பிரியும்படி சொல்லவில்லை? அவர்தான் முன்னமே சொல்லிவிட்டார் எனில் நடக்கப்போவதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? அவர் எதற்காக அழிவுகளைப் பற்றி மட்டுமே பேசவேண்டும்? எதிர்கால பேராபத்துகளை உலகம் புரிந்துகொண்டிள்ளதா?
அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகளைத் தெள்ளத் தெளிவாக ஆராயும் இந்தப் புத்தகம் நாஸ்டிரடாமஸையும், அவரது தீர்க்கதரிசன்ங்களையும் நுணுக்கங்களையும் படம் பிடிக்கிறது.