மனித உரிமைகள் என்பவை உலகப் பொதுத் தன்மையுடையவை, பாஸிஸம், காலனி ஆதிக்கம், நிறவெறி, எதேச்சதிகாரம்
ஆகியவற்றுக்கெதிரான போராட்டங்களில் மனித இனம் பெற்றுள்ள வெற்றிகளின் அடிப்படையில் எதிர்காலத்தை நிர்னயிக்கும் பொறுப்பு
இன்றைய தலைமுறைக்கு உள்ளது. அழிவுகளின் அபாயங்களிலிருந்து உலகைக் காத்து அமைதி நிலவச் செய்யும் பொறுப்பும் உள்ளது.