மனநிர்வாகம்
கலைகள் 64 என்பார்கள். உலக வாழ்வுக்கு வேண்டியவை, செல்வம் சேர்க்க உதவுபவை என்று பல கலைகள். மிக அவசியமான கலை நமது மனதை அறிகிற கலை. ஆத்ம அமைதியுடன் வாழும் கலை! இன்றும், மறு உலகிலும் நமக்கு கைகொடுக்கும் கலை! அதைத்தான் அறியப் போகிறோம் இந்நூலில்! படியுங்கள், நிச்சயம் பயன் பெறுவீர்கள்!