மலைமகளின் இந்தக் கதைகள் ஈழ-இலங்கை யுத்தம் மாபெரும் அழிவில் விழுவதற்கு முன்பான காலத்தில் எழுதப்பட்டவை. களத்தில் நிற்கும் போராளிகளது பரஸ்பர தோழமை, சகோதரத்துவம், கேலிப் பேச்சுக்கள் என நாமறியாத உணர்வுகளை இவை பகிர்கின்றன.
No product review yet. Be the first to review this product.