கால்நூற்றாண்டிற்உம் மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைகளும் இடையூறாப் போரும் மனித உளவியல் மீது படிமங்களாக,கண்காணிப்புகளாக,இன்னொரு மனித உயிரை நீக்கி இன்பம் கொள்கிற பேரவலங்களாக மாறிவிடுகிறப் பிரச்சனைப்பாடுகளை,மனப்பிறழ்வுகளை தந்துவிடக்கூடிய அனுபவங்களைப் ப்டைப்பின் கண்ணியாக மாற்றி தப்பித்துச் செல்பவை ஷோபாசக்தியின் இச்சிறுகதைகள்.