இதயம் இயங்கும் விதத்தையும் , இதய நோயின் அறிகுறிகளையும் , இதயம் உள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய
செய்திகளையும் மிகமிக எளிய நடையில் துடிப்புடன் சொல்கிறது ‘ ல்ப் டப் ‘. இதய நோய் வருமுன் காக்கவும் வந்தபின் நலமுடன்
வாழவும் ஒரு சிறந்த மருத்துவ கையேடு இந்த ‘ ல்ப் டப் ‘.