குடிப்பழக்கத்தால் வாழ்வின் சீர்கேடுகள் எல்லையற்று நீண்டு சிதையுற்று முடிவில் அழிவின் விளிம்புக்கே சென்று முடிந்த சில புகழ்பெற்ற ஆளுமைகளை பற்றிய நூல். எத்தனையோ அரிய,பெரிய கலைஞர்கள்,இயக்குநர்கள்,கவிஞர்கள்,கதாசிரியர்கள் மது அருந்தி,உடல் வருந்தி இறந்து போயினர்.அந்த நாள் முதல் இந்த நாள் வரை எத்தையோ மகத்தான மனிதர்களை மதுக் கோப்பையிடம் நாம் பறி கொடுத்திருக்கிறோம் எனவே இளைய தலைமுறையினர் எது காரணம் பற்றியும் மதுப் பழக்கத்திலோ அல்லது போதை மருந்துகளுடன் பரிச்சயமோ கோள்ளலாகாது என எச்சரிக்கவே இந்த நூல்