மனித உடலில் உள்ள சுரப்புகளில் முக்கியமானவையான கல்லீரல், மண்ணீரல், கணையம், பித்தப்பை ஆகியவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய
விவரங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு உடலுறுப்பின் முக்கியத்துவம் அவற்றை நோநிலிருந்து காப்பாற்றிக் கொள்ளு முறைகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நோய் வருவதற்கான
காரணிகள், நோயின் தன்மை, அதற்கான சிகிச்சை முறைகளுடன் உடலைப் பேணும் வழிமுறைகளும் சுட்ட்ப்பட்டுள்ளது. வருமுன் காக்கும் நோக்கில் உடல்
மீதான புரிதலையும் அக்கறையையும் எடுத்துரைக்கும் உடல்நல வழிகாட்டி இந்நூல்.
நோய் பாதிப்புகளுக்கு தக்கபடி ஹோமியோபதி சிகிச்சைக் குறிப்புகள் கூறப்பட்டிருப்பது சிறந்த பயன் தருவதாகும்.