அடகு வைக்கப்பட்ட இந்தியா
கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களாகிய நாம் மக்கள் யுத்தக் கருத்தியலில் நம்பிக்கை உடையோராவோம். நமது உடனடித் திட்டம் மற்றும்
வழியில் நாம் பிரகடனப்படுத்தி உள்ளதாவது. “நமது புரட்சிகரப்பாதை திருத்தல்வாதிகளின் பாராளுமன்றப் பாதையிலிருந்து முற்றிலும்
மாறுப்பட்டது. இந்தத் திட்டத்தின் உயராதாரமான அம்சம் கிராமப்புறங்களை விடுவித்து நமகரங்களைச் சுற்றிவளைத்து படிப்படியாக
நகர்ப்புறங்களை விடுவிப்பது என்பதே ஆகும். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் “விவசாயப்புரட்சி” முக்கியமான
பாத்திரத வகிக்கிறது. எனவே நில விநியோகத்தின் முக்கியத்துவத்தை பரப்புரை செய்வது, நிலம் என்ற பிரச்சினையின் மீது செயலாற்ற மக்களை
அணிதிரட்டிக் கட்டியமைப்பதும் புரட்சியாளர்களுக்குத் தேவைப்படுகிறது.