ஆகஸ்ட் 15
அகஸ்ட்-15 இதே தினத்தில் பிறந்த சத்யா(2000), கல்யாணம்(1922) ஆகியாரோடு அன்றே பிறந்த சுதந்திர இந்தியா(1947)வின் வாழ்க்கையையும் அடிப்படையாக்க் கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்ட ஒரு புதினம்.
இதுவரை உலகமறியாத காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களுடன்...
இதுவரை வெளிவராத முக்கியக் கடிதங்காளுடன்.... புகைப்படங்களுடன்
குமரி எஸ். நீலகண்டன், சாய் சூர்யா, டிஸ்கவரி புக் பேலஸ்