நூலின் பெயர் : ராஜாஜி வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் பெயர் : ராஜ்மோகன் காந்தி
தமிழில் : கல்கி ராஜேந்திரன்
புத்தக குறிப்பு
ராஜாஜியின் பொது வாழ்க்கை இயல்பாகவே மூன்று பாகங்களாகவே அமைகிற1937 வரை அவர் அஹிம்சாவாதியான ஒரு புரட்சியாளராக விளங்கி,பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தார்.1937 முதல் 1954 வரை - யுத்த ஆண்டுகள் நீங்கல்லாக அவர் போருபஊகளை வகித்தார். ஐம்பதுகளின் இறுதி ஆண்டுகளில் அவர் மீண்டும் எதிர்பாளனாக மாறினார்.இம்முறை அவர் எதிர்த்தது இந்திய ஆட்சியாளரை 1972 -ல் மரணம் சம்பவிக்கும் வரை தாக்குதலை தொடர்ந்து நடத்தினார்.
ஆக இந்த வாழ்க்கை வரலாறும் வரிசை கிராமமாக முறையே போராட்ட வீரரையும்,நிர்வாகியையும் எதிர்பாலரையும் சித்தரிக்கும்
மங்கா என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட ராஜாஜியின் மனைவி ௧௯௧௫-ல் தமது 26 வது வயதிலே காலமாகிவிட்டார்.எனவே அவரால் தமது கணவர் நடத்திய போராடன்களிலோ அல்லது அவரது புகழிலோ பங்கு கொள்ள முடியாமல் போனது ஆனாலும் மங்காவின் நினைவு ராஜாஜியின் நினைவில் மங்காமல் இருந்து அவரது வாழ்நாளை எல்லாம் வளப்படுத்தியது.
உள்ளடக்கம்
கிராமத்தலைவன்
மாணவ பருவமும் திருமணமும்
சேலத்தில் முதல் பத்தாண்டுகள்
மன்காவுடன் வாழ்க்கையும் காந்தி பற்றிய செய்த்தியும்
மங்காவின் மறைவு
பம்பாயை கவர்ந்த சென்னைவாசி
அதிர்சியற்ற சேலம் அக்கிராமம்
சி ஆரின் விருந்தினராக காந்தி
இந்தியா சிலிர்தேளுகிறது
வேலூர் மத்திய சிறைச்சாலை
சிறை மன்னர் உருகினார்
கா காங்கிரஸ் வீரர்