வாஸவேச்வரம்
பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதப்பட்ட முதல் நாவலாகும்.
கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை
விலக்கி, யதார்த்தை உணர்த்துவதால் நாற்பதாண்டுகள் கடந்தும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.
வாஸவேச்வரம் பெண்ணின் பால்விழைவு குறித்த தமிழின் நவீனம்.