பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்படவேண்டிய அரிய பொக்கிஷம். சினிமாவையும் தமிழையும் நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில் இப்படி ஒரு புத்தகத்தைத் தமிழுக்கு தந்ததற்காக அஜயனுக்கு என் மனமார்ந்த நன்றி.
வாழ்த்துக்களுடன் பாலுமகேந்திரா
தமிழக அரசின் சிறந்த நூலுக்காக பரிசை பெற்றது.