திரையும் திரைக்கதையும்
சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் பல லட்சங்கல் அல்லது சில கோடிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தை சுமார் இரண்டுடரை மணி நேரத்திற்குள் மிகச் சாதரணமாக தீர்ப்பு வழங்கி விட்டுச் செல்லும் அதிசயம் திரைப்படத்துறையின்றி வேறெதுவும் இருக்க முடியாது.
ஒரு திரைப்படம் வளர்வதற்கு எத்தனை தொழில்நுட்பக் கலைஞர்கள், என்னென்னெ கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கெல்லாம் விளக்கம் இந்நூலில் அபரிமிதமாகவே கிடைக்கிறது.