தமிழ்த்திரை :
தமிழ் சினிமா என்பது பிற இடங்களில் உள்ளதைப்போல் சினிமா மட்டுமல்ல; அது தமிழ் சமூகத்தோடு இரண்டறக் கலந்திருக்கும் உயிரோட்டமுள்ள கலையே ஆகும்.
திரைப்பட்த்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, தமிழர்கள் திரைப்ப்ட்த்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதே இங்கு முக்கியமாகும்.
இங்கு ஒரு திரைப்படம் என்பது தனித்த ஒற்றைப் பிரதியல்ல.