தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
தமிழ்ச்செல்வன் படைப்புகளில் பலம் என்று அவருடைய மொழி நடையையும் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் பாங்கையும் குறிப்பிடலாம்.
எதை எழுதினாலும் அதுவாகவே மாறிவிடும் தன்மை நல்ல கலையின் கலைஞரின் அடையாளம். அந்த பரிபூரணத்தை நாம் இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளிலும் பெறமுடியும்