Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ் சினிமா : சில குறிப்புகள்

(0)
tamil cinema sila kuripugal
Price: 285.00

Weight
450.00 gms

தமிழ் சினிமா சில குறிப்புகள் :

ஆரம்பகால சினிமா தொடங்கி இன்றைய காலகட்டம் வரை தமிழ் சினிமா உருவாக்கித் தந்திருக்கும் ஆளுமைகளின் எண்ணிக்கை அபரிதமானது. ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களோ, குறிப்புகளோ போதுமான அளவுக்குப் பதிவுசெய்யப்படவில்லை.இந்த ஏக்கத்தை நாற்பதாண்டு கால அனுபவம் பெற்ற மூத்த பத்திரிக்கையாளர் பி. எல், ராஜெந்திரன் எழுதிருக்கும் இந்தப் புத்தகம் பெருமளவு தீர்த்துவைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் உருவாக்கத்திலும் விரிவாக்கத்திலும் பங்களிப்பு செய்த அந்தக் கலைஞர்கள் பற்றிய நுணுக்கமான பல தகவல்களைக்  கொண்டு இந்தப் புத்தகத்தில் வியப்புட்டும் பல செய்திகளை வெகு இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர்.

v  புகழ்பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் ப வரிசைப் படங்கள் எல்லாம் வெற்றிப் பெற்றவை என்று பொதுவாகச் சொல்வார்கள், ஆனால் பீம்சிங்கின் பழனி என்ற படம் தோல்விப்படம்.

v  ஜெமினி தாயரித்த அவ்வையார் பட்த்தில் அற்புதமான அழுத்தாளரான புதுமைபித்தன் எழுதிய வசன்ங்கள் இடம் பெற்றவில்லை.

v  பெருவெற்றியைப் பெற்ற மனோகரா படத்தில் சிவாஜிக்கு முன்பு நடிக்க இருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே. ஆர், ராமசமி.

இப்படி இன்னும் இன்னும் பல சுவாரஸ்யத் தகவல்களை இந்தப் புத்தகத்தில் கண்டெடுக்கலாம் ஆச்சிரியங்களுக்கு மட்டுமல்ல அதிர்ச்சிகளுக்கும் ஆங்காங்கே இடமிருக்கிறது,

தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் பெருத்தமான ஒன்று.  

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.