பக்தி, ஞான, கர்ம யோகங்கள் யாவும் பாகவதம் என்கிற ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. ஏனெனில், மூன்றின் இலக்கும் பாகவதமாக உள்ள பகவானே ஆகும். பாகவதம் உற்சவமூர்த்தி போன்றது. எங்கு வேண்டுமானாலும் எழுந்தருளச் செய்து கொள்ளலாம். மெல்ல நமக்குள் மலர்போல பிரம்மம் வெளிப்படுகிறது.