சூரியனுக்கு அருகில் ஒரு வீடு
இந்த நூற்றாண்டில் மனிதனுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற அச்சமூட்டும் கேள்விக்கு நம்மை உறையச்செய்யும் பதில்களை எதிர்கொள்வதுதான் மனுஷ்ய புத்திரனின் ஆதாரமான செயல்பாடாக இந்தக் கவிதைகளில் இருக்கிறது.
1983 இல் பதினாறாவது வயதில் தன் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட மனுஷ்ய புத்திரன் தனது எழுத்து வாழ்க்கையின் முப்பதாம் ஆண்டில் தனது 11 ஆவது கவிதைத் தொகுப்பை கொண்டுவருகிறார்.