மரண வாயிலின் நுனியை உணர்த்தும் சாகசம்.
புற்றுநோய் தாக்கி சிகிச்சை பெற்றவரின் அனுபவப் பகிர்வு.
நோய்,நோயின் தன்மை,சோதனைகள்,மருத்துவச் சிகிச்சைகள்,மருத்துவச்சிகிச்சையின் பாதிப்புகள்...என்று உடலியல்,நோயியல் ரீதியான ஓர் ஓட்டம்...இன்னொருபுறம் நோயளியின் உறவுகள்,நட்புகள்,இயல்பிலிருந்து மாறுபடும் துயர்கள்...மெல்லிய உணர்வு இழைகள்.நோயை மறப்பது.நோயிலிருந்து மீள்வது...
நோய் பற்றிய கவனத்தையும்,நோயாளி பற்றிய அக்கறையையும் வாழ்க்கை குறித்த அர்த்தத் தேடலையும் இந்தச் சிறிய,எளிய படைப்பு தூண்டிவிடுகிறது...
-இரா.காமராசு