சீக்ரெட்ஸ் அஃப் தமிழ் சினிமா
75 வயதாகி விட்ட்து தமிழ் சினிமாவிற்கு கால மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு வந்திருக்கிறது. சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்திலும் சரி. புதுப்புது கதை களங்களில் பயணிப்பதிலும் சரி, திரைக்கதை வடிவமைப்பு மாற்றங்களிலும் சரி தன்னை புதுபித்துக்கொண்டே வந்திருக்கிறது. இந்த மாற்றங்களை பேசுவதே இந்த நூல்.