குர் ஆன் கூறும் நபிமார்கள் வரலாறு
(இறைத்தூதர்களான) அவர்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது. (குர் ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற) இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவை அல்ல. மாறாக, இந்த குர் ஆன் தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் நம்பிக்கை கொள்ளும் சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் திகழ்கின்றது.
(அல்குர் ஆன் – 12:111)