ப்ரேம்சந்த் கதைகள்
(ஒரு கைப்பிடி கோதுமை மற்றும் சில கதைகள்)
கொடுத்த தீர்த்த கடனைத் தரவில்லை என்று மறுத்து, வட்டிக் கணக்கை வளர்த்து கடன் தீர்ப்பதற்காக குடும்பத்தையே கொத்தடிமையாக்கிய கொடூரம், உறிச்சுகின்ற கூட்டத்தால் உழைப்பில் நம்பிக்கை இழக்கும் மனப்போக்கு, கடன் தீக்காமல் சென்றால் மேலுகத்தில் வருந்தும் நிலை ஏற்படும் என்று வர்ணம் பூசி ஏமாற்றும் நிலை ஆகியவை இந்நூலில் ஊடுருவிக் காட்டப்படுகின்றன்.