மேடைப் பேச்சு தமிழச் சமூகத்தின் அரசியலில் மிக முக்கிய கருவி.நமது பொழுதுபோக்கு கலாசாரத்தின் ஒரு சிறந்த அம்சம்.இருப்பினும் மேடைப் பேச்சுகள் பற்றிய வரலாற்று,சமகாலப் பதிவுகள் தமிழில் அதிகம் இல்லை.அந்த குறையை இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் போக்குகின்றன.கடந்த நூற்றாண்டின் தமிழ் மேடைப் பேச்சுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.