ஒற்றைக் கதவு
சந்தோஷின் கதைகளின் தன்மை மனிதனின் நிராதரவையே எப்போதும் பேசுகிறது. மனித வீழ்ச்சிகள் நம்முடைய கலாச்சார வீழ்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையவை.நாம் வாழும் காலத்தின் நெருக்கடிகளின் விளைவுதான் இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள். மனிதமன அழுக்குகளில் ஆழ்ந்து செல்கிறார் சந்தோஷ் ஏச்சிக்கானம்.