மன அதிர்வுகளை சந்திக்கும் போதும் பதற்றமின்றி இருப்பது எப்படி?
இந்த உலகத்தை நம்மால் மாற்றமுடியுமா?
வாழ்க்கையின் ஏறுமாறுகளுக்கிடையே அமைதி காண்பது எப்படி?
வேதனை என்பது தவறாக காணும் மனோபாவம்,சந்தோஷம் என்பது சரியாக காணும் மனோபாவம்.
குருவும் நாமே,மாணவன் நாமே,குரு மையத்திலிருக்கிறார்.விளிம்பில் இருப்பது மாணவன்.
ஒவ்வொரு கணமும் நம் தேர்வுக்கு காத்திருக்கிறது.மையத்திலிருக்கலாம்.
புத்தர்,ஏசு,கிருஷ்னர்,சுஃபி,தாவோ,ஜென்....உயர்ந்த மனநிலையிலிருந்து செயல்படுவதற்கு இவர்கள் எடுத்து காட்டு.