போர்,அரசியல்,இனப் பகைகள் பற்றிய இந்திய உலக சினிமாக்களின் அறிமுக மற்றும் விமர்சனத் தொகுப்பு இந்த நல்ல நூல்.மொத்தம் 27 சினிமாக்கள் பற்றிய 27 கட்டுரைகள்.ஒரு சினிமா என்ன சொல்கிறது;எப்படிச் சொல்கிறது;அந்த சினிமா யார் பக்கம் நிற்கிறது;அந்த சினிமாவின் முக்கியத்துவம் என்ன ஆகியவை பற்றிய எளிமையான கட்டுரைகள் இவை.