’நாம் பெறவேண்டிய மாற்றம்’ என்ற இம்மொழிபெயர்ப்பின் மூலநூல், ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ‘the urgency of change’ என்பதாகும். மானிட வாழ்வின் பிரச்சனைகள் அனைத்தையும் ஆராய்வதோடு கிருஷ்ணமூர்தியின் ஆழ்ந்த நோக்கினையும், ந்நூல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
ஆசிரியர் : ஜே. கிருஷ்ணமூர்தி, தமிழில் : எஸ்.ராஜேஸ்வரி