இந்நூலில் சிறிதும் பெரிதுமாக பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தோற்றுவித்தவர்கள்,நடத்திக்கொண்டிருப்பவர்கள் என இருபத்து மூன்று ஆளுமைகளின் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன.வேறுபட்ட பின்புலங்களைக் கொண்டவர்கள் இவர்கள்.ஒவ்வொருவரின் கதையும் மிகவும் வித்தியாசமானது என்பதுதான் இந்நூலின் தனிச்சிறப்பு.தமிழகத்தில் ஒவ்வொரு தொழில்முனைவோரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது!