கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலஸ்தானம் எனும் கிராமத்தில் வாசுதேவ் படையாட்சி விருத்தாம்பாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக 02.09.1947 ஆம் நாள் பிறந்தார்.ஆனந்த விகடன் இணையதளத்தில் “தமிழ் சினிமா முன்னோடிகள்” என்ற தலைப்பில் தமிழ் சினிமாவின் முழுமையான வரலாற்றை தொடர்க்கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.