லியோடால்ஸ்டாய் கதைகள்
டால்ஸ்டாய் செல்வக் குடியிலே பிறந்திருந்தாலும் அவருடைய வாழ்க்கை ஒரு சோகக்கதையாகவேஇருந்த்து. டால்ஸ்டாய் மேலை நாட்டில் தொன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர். ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப்பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள். ‘உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையைச் செய், என்றார் புத்தர். இவர்களின் கருத்துக்களைத்தான் டால்ஸ்டாயும் தன் கதைகளில் வலியுறுத்தியுள்ளார். அவறுடைய நீதிக் கதைகள் சில இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
தமிழில் : கார்த்தீபன், வானவில் புத்தகாலயம், டிஸ்கவரி புக் பேலஸ்