Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கிருஷ்ண விஜயம் பாகம் 1

(0)
krishna vijayam part 1
Price: 240.00

Author
Weight
450.00 gms

கிருஷ்ண விஜயம் 1 ;

கலை இலக்கியப் படைப்பாளியாக கவிஞர் வாலி...

·         பத்தாயிரத்திற்கும் அதிகமான திரை இசைப் பாடல்களை எழுதியவர்.

·         1958 முதை 2013 முடிய, 56 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொழிலில் ஜெயித்து, நாட்டிலேயே நான்கு தலைமுறை நாயகர்களுக்குப் பாடலெழுதிய       ஒரே பாடலாசிரியர்.

·         பதினேழு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்.

 

·         நான்கு படங்களில் நடித்தவர்.

 

·         திரைப்படம் ஒன்றை இயக்கியவர்.

 

·         அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நான்கு முதலமைச்சர்கள் பணியாற்றிய படங்களில் படலெழுதியவர்.

 

·         அம்மா ( 1976 ) கவிதைத் தொகுப்பு தொடங்கி, மண் – மொழி – மக்கள் ( 2013 ) முடிய 28 புத்தகங்களை எழுதியவர்.

 

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.