ஒரு தீபத்திலிருந்து மற்றொரு தீபத்திற்கு ஏற்றுவதைப் போன்றதுதான் கோயில்கள். எனவே, கோயில்களைப் பற்றி ஒரு விஷயம் எழுதினாலும் ஓராயிரம் எழுதினாலும் ஒன்றுதான். கங்கையில் குளிக்கும் ஆசையை அங்கு போய் ஸ்நானம் செய்தவர் ஏற்படுத்த முடியும் என்பதுபோல இந்த நூல், கோயில்களுக்குச் செல்லும் ஆவலை அதிகரிக்க செய்கிறது.