இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்
உங்கள் உயிரைப் பாதுகாக்க உதவும் 5 படிகள்
இரத்த அழுத்தம் ஒரு நோயன்று. அது குறைந்த அழுத்தமாகவோ மிகை அழுத்தமாகவோ மாறும் போதுதான் நோயாகிறது. இந்த இரத்த மிகை அழுத்தம் எதனால் வருகிறது, அதை வராமல் தடுப்பது எப்படி, ஒருவேளை வந்துவிட்டாலும் அதிலிருந்து மீள்வது எப்படி போன்ற அரிய தகவல்களை இந்நூல் வழங்கிறது.