கிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல்
தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்
அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமில்லாமல், கவனம் பெறாத, அதே சமையம் சிறந்தத்
திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத்தக்க சில திரைப்படங்களையும் இதில்
வா.மணிகண்டன் தன் வெகுஜன மொழியில் வாசகனுக்கு அறிமுகம்செய்து வைப்பதே இந்நூலின்
தனிச்சிறப்பாகும்.
கிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும் அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமில்லாமல், கவனம் பெறாத, அதே சமயம் சிறந்த திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத்தக்க சில திரைப்படங்களையும் இதில் வா.மணிகண்டன் தன் வெகுஜன மொழியில் வாசகனுக்கு அறிமுகம்செய்து வைப்பதே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.<o:p></o:p>
No product review yet. Be the first to review this product.