எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்?
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உணவு உண்டு. அப்படியான ஊர்களைத்தேடி பயணித்து, அங்கு மட்டுமே கிடைக்ககூடிய சிறப்பு உணவுகளை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. அந்த உணவின் வரலாறு, உண்வகம் அல்லது இனிப்பகம், அதன் பாரம்பரியம் ஆகியவற்றையும் இந்நூல் அலசுகிறது.