உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?
நீதிகட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் தலித்கள் எந்தவித சுயமரியாதைச் சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தனரா?
தமது உரிமைகள் எவை என்பதை அறியாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தனரா?
தலித்களிலே அரசியல் தலைவர்கள் யாருமே இல்லையா?