காலனிய ஆண்டைகளும் காலனிய அடிமைகளும்
இருபுறமும் அழிக்கும் உறவுகள்
ஒருபுறம், காலனிய மக்கள் அழிக்கப்படுகின்றனர். அவர்களின் இயறகை வளங்களும் மனிதார்த்த வளங்களும் கொள்ளை அடிக்கப்படுகின்றன. மறுபுறம், இனவியல் மேம்பாட்டிமை, விஞ்ஞான தொழில்நுட்ப ஆணவம், பொருளாசை, சுகவெறி, வதைநாட்டம் முதலியவற்றால் காலனியவாதிகளும் அழிக்கப்படுகின்றன.